|
| கடன் பிரச்சனை : ஜி 8 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஆலோசனை |
| டோக்கியோ (ஏஜென்சி), சனிக்கிழமை, 9 பிப்ரவரி 2008 ( 17:01 IST ) | |
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஜி 8 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில், கடன் பிரச்சனைகளை தடுப்பதற்கான ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பணக்கார நாடுகள் எனக் கூறப்படுகிற ஜி 8 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாஅடுகளின் மத்திய வங்கிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு டோக்கியோவில் இன்று நடைபெற்றது.
இதில் கடன் பிரச்சனைகளை தடுப்பதற்கு ஜி 8 நாடுகளிடையே ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும், சந்தைகளை ஸ்திரமான நிலையில் வைத்திருப்பது மற்றும் சர்வதேச வளர்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இத்தகவலை பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டின் லாகர்டே தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பீமா | | தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்... |
| |
|
|
|
|
|
|
|