யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அதிபர் வேட்பாளர் போட்டி : மெக்கெய்னுக்கு அர்னால்டு ஆதரவு
லாஸ் ஏஞ்சல்ஸ் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 1 பிப்ரவரி 2008   ( 12:43 IST )
குடியரசு கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜான் மெக்கெய்ன் போட்டியிடுவற்கு, கலிஃபோர்னியாவின் ஆளுனரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்டு ஸ்வாசர்னேகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் ஜான் மெக்கெய்ன் மற்றும் முன்னாள் கவர்னர் மிட் ரூம்னி இடையே போட்டி நிலவி வருகிறது.

இதற்கென மாகாணம் வாரியாக தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஜான் மெக்கெய்னுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளா அர்னால்டு, 'அமெரிக்காவின் நாயகன்' என்றும், 'மிகச் சிறந்த தலைவர்' என்றும் மெக்கெய்னை வருணித்துள்ளார்.

அர்னால்டின் ஆதரவின் காரணமாக, வரும் 5-ம் தேதியன்று கலிஃபோர்னியாவில் நடைபெறவுள்ள வேட்பாளர் தேர்வில், மெக்கெய்ன் முன்னிலை வகிப்பார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குடியேற்ற கட்டணத்தை உயர்த்தியது இங்கிலாந்து
இலங்கையில் குண்டு வெடித்து 4 பேர் பலி
துபாயில் 2 இந்தியர்களுக்கு ஆயுள்
ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌ன்: த‌ற்கொலை தா‌க்குத‌‌‌லி‌ல் 6 பே‌ர் ப‌லி
துரு‌க்‌கி: தொ‌‌ழி‌ற்சாலை‌யி‌ல் கு‌ண்டு வெடி‌த்து 11 பே‌ர் ப‌லி
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace