யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
தெற்கு கரோலினா அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்‌லி‌ல் ஓபமா வெற்றி
நியூயார்க் (ஏஜெ‌‌ன்‌சி), ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2008   ( 17:33 IST )
தெற்கு கரோலினாவில், ஜனநாயக கட்சி திபர் வேட்பாளர் தேர்தலில் ஹெலா‌ரி ‌கி‌ளி‌‌ண்டனை தோ‌ற்கடி‌த்து, பாரக் ஓபமா வெற்றி பெற்றுள்ளார்.

2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கட்சி அளவிலான தேர்தல் நடைபெற்று வருகிறது.

முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹெலா‌ரி மற்றும் ஓபமா இடையே, ஜனநாயக கட்சிக்கான அதிபர் வேட்பாளர் தேர்த‌லி‌ல் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தெற்கு கரோலினாவில் நடைபெற்ற தேர்தலில் ஓபமா வெற்றி பெற்றுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'இ‌ந்தோ‌னே‌‌சிய மு‌ன்னா‌ள் அ‌திப‌ர் சுக‌ார்தோ மர‌ண‌ம்'
பாக்.கிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தீவிரவாதிகள் குறி
பாக். தேர்தல் நியாயமாக நடக்கும் : முஷாரப்
இத்தாலிய பிரதமர் ராஜினாமா
லெபனானில் குண்டு வெடிப்புக்கு 10 பேர் பலி
நேபாளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace