|
| ரூபாய் மதிப்பு 4 பைசா சரிவு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 16:10 IST ) | |
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று ரூபாய் மதிப்பு 4 பைசா குறைந்தது. கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த ரூபாய் மதிப்பு, இன்று குறைந்தது. பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வெளியேற வாய்ப்பு இருப்பதால், டாலர் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
(நேற்று ரூபாய் மதிப்பு 10 பைசா அதிகரித்தது)
இன்று 1 டாலரின் விலை ரூ.47.82 பைசாவாக இருந்தது.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.47.78-47.80.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|