யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 16:53 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவதையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 152 காசுகள் உயர்வுடன் 47.88 / 89 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகள் உயர்வுடன் 47.47 ஆக காணப்பட்டது.

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை காணப்பட்ட முன்னேற்றம் மற்றும் அன்னிய முதலீடு வரத்து பெருமளவு அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு போன்றவை ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 81 புள்ளிகள் உயர்வு
ரூபாய் மதிப்பு 130 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 14,000 புள்ளிகளை கடந்தது ; வர்த்தகம் நிறுத்தம்
சென்செக்ஸ் புள்ளிகள் அபார உயர்வு
சென்செக்ஸ் 301 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்வு
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...