யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 மே 2009   ( 13:18 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.77/78 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 49.60 / 62 ஆக காணப்பட்ட டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, பின்னர் 31 காசுகள் உயர்வுடன் 49.46 / 47 ஆக காணப்பட்டது.

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் காணப்பட்ட முன்னேற்றம் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் முன்னணி நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கியது போன்றவை ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தை சரிவு
பணவீக்கம் குறைந்தது!
சென்செக்ஸ் 138 புள்ளிகள் புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவு
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...