|
| சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 மே 2009 ( 11:36 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வுடன் 11,950 ஆக காணப்பட்டது.அடுத்த சில நிமிடங்களில் 131 புள்ளிகள் உயர்வுடன் 12,004 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் காலை 10.10 மணியளவில் 175 புள்ளிகள் உயர்வுடன் 12,047 ஆக காணப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கி 3.5 %, டாடா ஸ்டீல் மற்றும் ஸ்டெர்லைட் 3 %, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ, டிஎல்எப் மற்றும் ஏசிசி ஆகியவை தலா 2.5 % உயர்ந்து காணப்பட்டன.
மேலும் டிசிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பெல் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்வுடன் 3,647 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|