|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 16:58 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.30 / 31 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 49.25 ஆக காணப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை காணப்பட்ட முன்னேற்றம் மற்றும் அன்னிய முதலீடு வரத்து அதிகரித்தது போன்றவை ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|