|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 12 மே 2009 ( 15:55 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 49.50 / 52 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.70 / 71 ஆக சரிந்து காணப்பட்ட நிலையில், பின்னர் அதில் இலேசான முன்னேற்றம் ஏற்பட்டதால் ரூபாய் மதிப்பின் சரிவு ஓரளவு மீண்டு, 17 காசுகள் சரிவுடன் 49.57 / 58 ஆக காணப்பட்டது.
ரூபாய் மதிப்பு சரரிவுக்கு இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை காணப்பட்ட சரிவும் முக்கிய காரணமாக அமைந்ததாக அன்னியச் செலாவணி சந்தை வ்ட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - காங்கிரஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக இடதுசாரிகள் கருதவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|