|
| பணவீக்கம் 0.27 சதவீதமாக சரிவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 26 மார்ச் 2009 ( 13:52 IST ) | |
பணவீக்கம் மேலும் சரிந்து 0.44 சதவீதத்திலிருந்து 0.27 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் பணவீக்கம் கடந்த மார்ச் 14 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அதற்கு முந்தைய வாரத்தில் காணப்பட்ட 0.44 சதவீதத்திலிருந்து குறைந்து 0.27 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.இது ஏறக்குறைய பணவீக்கமே இல்லாத நிலைக்கு ஒப்பாகும் எனக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 7 மற்றும் 14 ம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பழங்கள்,காய்கறிகள், அரிசி, தானியங்கள் உள்ளிட்ட பிரதான உணவு பொருட்கள்ன் விலை 0.1 சதவீதம் உயர்ந்த போதிலும் பணவீக்கம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நிலை நீடித்தால் பணவீக்கம் மைனஸ் நிலைக்கு செல்லக்கூடும் என்றும், கடந்த 1970 ம் ஆண்டுகளின் மத்தியில்தான் இதுபோன்ற நிலை காணபப்ட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் கடல் மீன்கள் மற்றும் உளுந்து ஆகியவை 2 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 10 ம் வகுப்பு தேர்வில், ஊனமுற்றோருக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்க தமிழக அரசு தேர்வுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | 1977 - விமர்சனம் | | கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் பல வருட பழசு!... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன... |
| |
|
|
|
|
|
|