|
| பணவீக்கம் 5.91 சதவீதமாக சரிவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 13:44 IST ) | |
கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு நாட்டின் பணவீக்கம் மேலும் சரிந்து 5.91 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம், அதற்கு முந்தைய வாரத்தில் காணப்பட்ட 6.38 சதவீதத்திலிருந்து 5.91 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 3.74 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வீழ்ச்சிக்கு பணவீக்கத்தை மதிப்பிடக்கூடிய பிரதான பொருட்களின் மொத்த விற்பனை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே சமயம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் முந்தைய வார நிலைமையே நீடிக்கிறது.
காய்கறிக, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை குறைந்ததன் தாக்கம் பணவீக்கம் குறைந்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|