யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 11:54 IST )
மொகராம் பண்டிகையையொட்டி மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை என்பதால், பங்கு பரிவர்த்தனைகள் எதுவும் இன்று நடைபெறாது.

நேற்றைய தினம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜூ, நிதி மோசடி குற்றச்சாற்றை ஒப்புக்கொண்டு பதவி விலகியதையடுத்து அந்நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் மளமளவென சரிந்தன.

இதனால் சென்செக்ஸ் புள்ளிகளிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 749 புள்ளிகள் இழப்புடன் 9,587 ல் நிலைகொண்டது.

அத்துடன் நியூயார்க் பங்குச் சந்தையிலும் ஆதாயம் தரும் பங்குகள் அதிக அளவில் விற்கபட்டதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.இதன் தாக்கம் ஆசியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 749 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் உயர்வு
சத்யம் தலைவர் ராஜினாமா ; பங்குச் சந்தையில் கடும் சரிவு
'சத்யம்' நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ ராஜினாமா!
சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...