யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 12:36 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வுடன் 10,336 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிந்து காணப்பட்ட சென்செக்ஸ், முற்பகல் 11.10 மணியளவில் 145 புள்ளிகள் சரிந்து 10,191 ஆக காணப்பட்டது.

சத்யம் 25 %, ஸ்டெர்லைட் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை தலா 3.5 % சரிந்து காணப்பட்டன.ஹிண்டல்கோ, மாருதி மற்றும் கிராஸிம் ஆகியவை தலா 2 % சரிந்து காணப்பட்டன.விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தலா 1.7 % சரிந்து காணப்பட்டன.

டிஎல்எப் 4 % , எஸ்பிஐ 2.5 % , டிசிஎஸ், ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை தலா 1.5 % சரிந்து காணப்பட்டன.அதே போன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 1 % சரிந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் 106 புள்ளிகள் சரிந்து 3,007 ஆக காணப்பட்டது.









(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 334 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
காஸா தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை உயர்வு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்வு
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...