யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
மும்பை (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 ஜனவரி 2009   ( 19:01 IST )
கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்பட்ட ங்கத்தின் விலை, தொடர்ந்து ரண்டாவது நாளாக இன்று வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை, நேற்றைய விலையிலிருந்து 35 ரூபாய் குறைந்து 13,540 ஆக காணப்பட்டது.அதே சமயம் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு நேற்றை விலையிலிருந்து 30 ரூபாய் குறைந்து 13,605 ஆக காணப்பட்டது.

நியூயார்க் சந்தையில் நேற்று, பிப்ரவரி மாதத்திற்கு டெலிவரி செய்யப்பட வேண்டிய தங்கத்தின் விலை அவுன்சுக்கு 4.80 டாலர் சரிந்து 879.50 ஆக காணப்பட்டது.

அதேபோன்று லண்டன் சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் 874.50 டாலராக குறைந்து காணப்பட்டது.

இதனிடையே வெள்ளியின் விலை இன்று அதிகரித்து காணப்பட்டது.ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றையை விலையிலிருந்து 285 ரூபாய் அதிகரித்து 18,670 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு
10,000ஐ தாண்டியது சென்செக்ஸ்!
சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...