யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
10,000ஐ தாண்டியது சென்செக்ஸ்!
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009   ( 16:33 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை சென்செக்ஸ் 67 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து 9,973 ஆக இருந்தது.

பின்னர், சிறிது சரிந்து 9,864 ஆக இருந்தது. இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சென்செக்ஸ், பிற்பகலில் 10, 000தாண்டியது. அதிகபட்சமாக 10,070 வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது.

பின்னர் மீண்டும் சரிந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது, சென்செக்ஸ் 67 புள்ளிகள் உயர்வுடன் 9,070ல் நிலைகொண்டது.

இன்று வர்த்தகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த பங்குகள் 2,585ல், 1686 நிறுவனப் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. 817 பங்குகள் சரிந்திருந்தன. 82 பங்குகளில் மாற்றமில்லை.

அதேநேரத்தில் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 3,051 ஆக இருந்தது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்வு
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...