யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2009   ( 11:28 IST )
மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்திருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் புத்தாண்டு தினமான நேற்று சென்செக்ஸ் சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது. மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 256 புள்ளிகள் உயர்வுடன் 9,903 ல் நிலைகொண்டது.

இன்று காலையில் வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன. காலை 10.45 மணியளவில் 23 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 9,926 ஆக இருந்தது.

ஹின்டல்கோ நிறுவனப் பங்குகள் 3.8 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பாஸ்டிரக்சர் பங்குகள் 2.1 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது. டாடா மோட்டார்ஸ், டிஎல்எப், எச்டிஎப்சி ஆகியவற்றின் பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன. சத்யம், மாருதி, விப்ரோ மற்றும் ரான்பாக்ஸி ஆகியவற்றின் பங்குகளும் சரிந்து காணப்பட்டன.

அதேநேரத்தில் தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்வுடன் 3,036 ஆக இருந்தது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வு
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...