யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
பணவீக்கம் 8.40 சதவீதமாக வீழ்ச்சி
புதுடெல்லி (ஏஜென்சி), 4 டிசம்பர் 2008   ( 15:35 IST )
நாட்டின் ணவீக்கம், வம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.84 சதவீதத்திலிருந்து 8. 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கு முந்தைய வாரம் 8.84 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.40 சதவீதமாக குறைந்துள்ளது.

எரிபொருள் மறும் சில குறிப்பிட்ட நுகர்வோர் பொருள்களின் மொத்த விற்பனை விலையில் ஏற்பட்ட சரிவு, பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 3.11 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கச்சா எண்ணெய் விலை 46 டாலராக வீழ்ச்சி
சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு
சென்செக்ஸ் 56 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...