|
| கச்சா எண்ணெய் விலை 46 டாலராக வீழ்ச்சி |
| சிங்கப்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 14:09 IST ) | |
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பேரல் ஒன்றுக்கு 46 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
வருகிற ஜனவரி மாதம் டெலிவரி செய்வதற்கான கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் இன்று பீப்பாய் ஒன்றுக்கு 45.91 டாலராக வீழ்ச்சியடைந்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரல் ஒன்றுக்கு 45.42 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, அதன் பின்னர் இன்றுதான் மேற்கூறிய விலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 40 டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|