|
| சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008 ( 13:39 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது 8 புள்ளிகள் உயர்வுடன் 8, 747 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 32 புள்ளிகள் உயர்வுடன் 8,779 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் மேலும் உயர்ந்து 8,817 ஆக அதிகரித்தது.
காலை காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து 8,860 ஆக இருந்தது.
லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.அதேபோன்று எஸ்பிஐ 2 % , டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 1.5 % உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் ஹிண்டல்கோ 3.5 %, ஸ்டெர்லைட் ஆகியவை தலா 3 % சரிந்து காணப்பட்டன. மாருதி 1.7 % சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 5 புள்ளிகள் உயர்ந்து 2, 661 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|