யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008   ( 13:45 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஸ்திரமான நிலையில் காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50.07 / 08 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 50.18 / 20 ஆக காணப்பட்டது.

பின்னர் அதில் லேசான சரிவு ஏற்பட்ட போதிலும், ரூபாய் மதிப்பு 50.07 / 08 என்ற ஸ்திரமான நிலையிலேயே காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டதன் தாக்கம் காரணமாக ரூபாய் மதிப்பில் உயர்வு ஏற்பட்டதாக அன்னியச் செலவாணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 331 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து சரிந்தது
சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
உலக நெருக்கடி இந்தியா, சீனா வளர்சசியையும் பாதிக்கும் : ஐஎம்எப்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...