|
| ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008 ( 15:06 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.96 /98 ஆக ஸ்திரமான நிலையில் காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.95 / 96 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 18 காசுகள் உயர்வுடன் 49.77 / 78 ஆக காணப்பட்ட ரூபாய் மதிப்பு, பின்னர் லேசான சரிவை சந்தித்தபோதிலும் 49.96/98 என்ற ஸ்திரமான நிலையிலேயே காணப்பட்டது.
மாத இறுதி என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் தங்களது மாதாந்திர பில்களை செலுத்துவதற்காக, டாலர்களை அதிக அளவு வாங்கியதன் காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்து காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|