யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து சரிந்தது
மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008   ( 11:42 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது உயர்ந்து காணப்பட்ட சென்செக்ஸ், சிறிது நேரத்தில் சரிந்து காலை 10.30 மணியளவில் 6 புள்ளிகள் சரிவுடன் 8,690 ஆக காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 208 புள்ளிகள் இழப்புடன் 8,696 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்வுடன் 8,768 ஆக காணப்பட்டது.தொடர்ந்து உயர்ந்த சென்செக்ஸ் 8,828 புள்ளிகளை தொட்ட பின்னர் சரியத் தொடங்கியது.

காலை 10.30 மணியளவில் 6 புள்ளிகள் சரிந்து 8,690 ஆக காணப்பட்டது.

ஸ்டெர்லைட் 4 % , ஐசிஐசிஐ வங்கி 3 % , பார்தி ஏர்டெல், விப்ரோ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.

கிராஸிம், ஓஎன்ஜிசி மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை தலா 1 % உயர்ந்து காணப்பட்டன.

அதே சமயம் மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா மற்றும் ரான்பாக்ஸி ஆகியவை தலா 3 % சரிந்து காணப்பட்டன.

டாடா ஸ்டீல் மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 2.5 % சரிந்து காணப்பட்டன.

மேலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 2 %, எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை தலா 1.5 % சரிந்து காணப்பட்டன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
உலக நெருக்கடி இந்தியா, சீனா வளர்சசியையும் பாதிக்கும் : ஐஎம்எப்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
சிட்டி குழுமத்தை காப்பாற்ற அமெரிக்கா 306 பி.டாலர் நிதியுதவி
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...