|
| உலக நெருக்கடி இந்தியா, சீனா வளர்சசியையும் பாதிக்கும் : ஐஎம்எப் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 நவம்பர் 2008 ( 12:13 IST ) | |
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியா மற்றும் சீனா நாடுகளின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்று சர்வதேச நிதியமான ஐஎம்எப் கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் வளரும் நிலையில் உள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் , சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும், இதர உலக நாடுகளுக்கு ஏற்படுவதைப் போன்று பாதிக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 7.6 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 6 சதவீதமாக குறைந்துவிட்டது.இந்நிலையில், அது அடுத்த ஆண்டு இது 4.9 சதவீதமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக ஐஎம்எப் மேலும் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|