|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசுகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 நவம்பர் 2008 ( 11:49 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து காணப்பட்டன.
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து 49.72 ஆக காணப்பட்டது.
வங்கிகள் அதிகளவு டாலர் விற்பனை செய்ததாலும், ஆசியப் பங்குச் சந்தையில் வலுவான நிலை காணப்பட்டதாலும் ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|