யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்வு
மும்பை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 நவம்பர் 2008   ( 11:49 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 12 புள்ளிகள் இழப்புடன் 8,903 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்வுடன் 9,161 ஆக காணப்பட்டது.பின்னர் காலை 10.05 மணியளவில் 189 புள்ளிகள் உயர்ந்து 9,092 ஆக காணப்பட்டது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 5 %, ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்டரக்சர் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 4.5 % உயர்ந்து காணப்பட்டன.

சத்யம் மற்றும் ஸ்டெர்லைட் ஆகியவை தலா 4.3 % உயர்ந்து காணப்பட்டன.

அதேபோன்று ஹெச்டிஎப்சி 4 %,விப்ரோ 3.5 % மற்றும் ஹிண்டல்கோ 3.3 % உயர்ந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 2,771 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
சிட்டி குழுமத்தை காப்பாற்ற அமெரிக்கா 306 பி.டாலர் நிதியுதவி
சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு
செய்திகள்
தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...