யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 15:26 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் இழப்புடன் 50.20 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 30 காசுகள் சரிவுடன் 50.50 ஆக காணப்பட்டது.

இறக்குமதியாளர்களின் டாலர் தேவைகள் அதிகரித்ததன் காரணமாக டாலர் மதிப்பு அதிகரித்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் வர்த்தகம் நிறைவு
பணவீக்கம் 8.9 சதவீதமாக சரிவு
டாலர் மதிப்பு ரூ. 50 ஐ தாண்டியது
சென்செக்ஸ் 386 புள்ளிகள் வீழ்ச்சி
சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் சரிவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...