யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
டாலர் மதிப்பு ரூ. 50 ஐ தாண்டியது
மும்பை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 11:39 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50.50 ஆக உயர்ந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் சமீப வாரங்களாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து, டாலர் மதிப்பு அதிகரித்து வந்தது.

இந்நிலையில் அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50.02 / 03 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 50.45 / 47 ஆக காணப்பட்டு பின்னர் 50.50 என்ற நிலைக்கு சென்றது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 % குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதியன்று டாலர் மதிப்பு 50.29 என்ற அளவிற்கு உயர்ந்து, பின்னர் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 386 புள்ளிகள் வீழ்ச்சி
சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் சரிவு
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு
மேலும் வட்டி விகிதத்தை குறைக்கிறது ரிசர்வ் வங்கி
சென்செக்ஸ் 354 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...