யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 13:12 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஸ்திரமான நிலையில் காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் இழப்புடன் 49.67 / 69 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 49.81 ஆக சரிந்து காணப்பட்ட ரூபாய் மதிப்பு, பின்னர் சரிவிலிருந்து மீண்டு 49.70 / 72 என்ற சீரான நிலையை எட்டியது.

கலால் வரி குறைக்கப்படலாம் என்று மத்திய அரசு நேற்று சூசகமாக தெரிவித்தது மற்றும் சோயா பீன் எண்ணெய், இரும்பு மற்றும் உருக்கு ஆகியவற்றுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்து நேற்று முன்தினம் அரசு பிறப்பித்த உத்தரவு ரூபாய் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்தி இருப்பதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு
மேலும் வட்டி விகிதத்தை குறைக்கிறது ரிசர்வ் வங்கி
சென்செக்ஸ் 354 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
விலைவாசி குறைய அரசு வரியை குறைக்கும் : ப. சிதம்பரம்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...