|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 12:25 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் இழப்புடன் 49.34 / 35 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து 49.63 ஆக காணப்பட்டது.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவைகள் அதிகரித்ததன் காரணமாகவே டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு சரிந்ததாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|