யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008   ( 10:31 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 94 புள்ளிகள் இழப்புடன் 9,291 ல் நிலைகொண்டது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 9,084 ஆக காணப்பட்டது.அடுத்த சில நிமிடங்களில் அது 279 புள்ளிகள் சரிந்து 9,012 ஆக காணப்பட்டது.

ஸ்டெர்லைட் 5 % , ஏசிசி மற்றும் டிசிஎஸ் ஆகியவை தலா 4.5 % சரிந்து காணப்பட்டன.மேலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 6 % சரிந்து காணப்பட்டன.

ஹெச்டிஎப்சி, ஹிண்டல்கோ, ரிலையன்ஸ் மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 4 % சரிந்து காணப்பட்டன.

அதேபோன்று சத்யம், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை தலா 4 % சரிந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 79 புள்ளிகள் சரிவுடன் 2,721 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரிந்து மீண்டது சென்செக்ஸ்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு லேசான சரிவு
சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 197 புள்ளிகள் உயர்வு!
பணக்கார இந்தியர் : மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி
பணவீக்கம் 8.98 சதவீதமாக சரிந்தது
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...