|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு லேசான சரிவு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 17:01 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் லேசான சரிவு காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.01 / 03 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.15 ஆக காணப்பட்டது.பின்னர் அதில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு 49.02 / 03 ஆக காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையிலிருந்து அன்னிய முதலீடுகள் கணிசமாக வெளியேறியதன் எதிரொலியாகவே டாலர் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை (ஏஜென்சி) அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் லேசான சரிவு காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.01 / 03 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.15 ஆக காணப்பட்டது.பின்னர் அதில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு 49.02 / 03 ஆக காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையிலிருந்து அன்னிய முதலீடுகள் கணிசமாக வெளியேறியதன் எதிரொலியாகவே டாலர் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|