யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), 17 நவம்பர் 2008   ( 10:50 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 159 புள்ளிகள் ரிந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 12 புள்ளிகள் உயர்வுடன் 9,397 ஆக காணப்பட்டது.பின்னர் 9,436 ஆக உயர்ந்த சென்செக்ஸ், பின்னர் சரியத் தொடங்கியது.

காலை 10.05 மணியளவில் 159 புள்ளிகள் சரிந்து 9,226 ஆக காணப்பட்டது.ஐசிஐசிஐ வங்கி 4 % , ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை தலா 3 % சரிந்து காணப்பட்டன.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 3 % சதவீதம் சரிந்து காணப்பட்டன.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 2.5 %, சத்யம் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தலா 2 % சதவீதம் சரிந்து காணப்பட்டன.

ஹிண்டல்கோ மற்றும் விப்ரோ ஆகியவை தலா 2 % சதவீதம் சரிந்து காணப்பட்டன.

அதே சமயம் ஓஎன்ஜிசி 2.5 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 2,811 ஆக காணப்பட்டன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 197 புள்ளிகள் உயர்வு!
பணக்கார இந்தியர் : மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி
பணவீக்கம் 8.98 சதவீதமாக சரிந்தது
சென்செக்ஸ் 303 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
கச்சா எண்ணெய் விலை 57.90 டாலராக வீழ்ச்சி
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 37 காசுகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...