யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
கச்சா எண்ணெய் விலையில் சரிவு
சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 17:41 IST )
சர்வதேச சந்தையில் ச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிற நிலையில்,நேற்று பீப்பாய் ஒன்றுக்கு 106 டாலர்களாகுறைந்தது.

இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வீழ்ச்சி என சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா மற்றும் இதர கச்சா எண்ணெய் தேவைப்படும் நாடுகளின் கொள்முதல் குறைந்து போனதாலேயே, இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய வர்த்தகத்தின்போது அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.66 டாலர் குறைந்து 106.23 டாலராக வீழ்ச்சியடைந்தது.

அதேபோன்று லண்டன் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 2.21 டாலர் குறைந்து 104.09 டாலராக வீழ்ச்சியடைந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 415 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
பணவீக்கம் 12.34 சதவீதமாக குறைவு
சென்செக்ஸ் 356 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 30 % அதிகரிப்பு
சென்செக்ஸ் 154 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...