|
| பணவீக்கம் 12.34 சதவீதமாக குறைவு |
| புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 12:29 IST ) | |
உணவுப் பொருட்கள், மற்ற அத்வாசியப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததன் காரணமாக பணவீக்கம் ஆகஸ்ட் 23 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.34 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டில் 0.8 சதவீதமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறியீட்டில் 0.4 சதவீதமும் குறைந்ததன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 16 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.40 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஒரே வாரத்தில் 0.06 சதவீதம் குறைந்துள்ளதென மத்திய தொழில்-வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 3.94 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|