யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 30 % அதிகரிப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008   ( 16:12 IST )
இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 30 சதவீதம் அதிகரித்து 221.2 பில்லியன் டாலரை தொட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2007 - 08 ம் நிதியாண்டு முடிவில் இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 30.4 சதவீதம் அதிகரித்து 221.2 பில்லியன் டாலரை தொட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிக கடன் வாங்கியது மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்தது போன்றவையே வெளிநாட்டுக்கடன் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகிவிட்டது.

கடந்த 2007 ம் ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 12 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது.இதற்கு இந்திய பங்குச் சந்தைகளிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவு குவிந்ததே காரணம் என மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 154 புள்ளிகள் சரிவு
ரிசர்வ் வங்கி கவர்னராக டி. சுப்பா ராவ் நியமனம்
சென்செக்ஸ் 551 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...