|
| சென்செக்ஸ் 154 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 11:27 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.40 மணியளவில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 551 புள்ளிகள் உயர்ந்து 15,050 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிந்து காணப்பட்ட சென்செக்ஸ், சில நிமிடங்களில் 202 புள்ளிகள் சரிந்து 14,847 ஆக காணப்பட்டது.
பின்னர் காலை 10.40 மணியளவில் 154 புள்ளிகள் சரிந்து 14,894 ஆக காணப்பட்டது.
ஹெச்டிஎப்சி வங்கி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி புள்ளிகளில் ஏற்றம் இறக்கம் ஏதுமின்றி காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|