யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரிசர்வ் வங்கி கவர்னராக டி. சுப்பா ராவ் நியமனம்
புதுடெல்லி (ஏஜென்சி), 2 செப்டம்பர் 2008   ( 18:27 IST )
ரிசர்வ் வங்கி கவர்னராக டி. சுப்பாராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1972 ம் ஆண்டு குழுவின் ஆந்திர பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சுப்பராவ், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவரது பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்.தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் வேணுகோபால் ரெட்டியின் பதவிக் காலம் வருகிற 5 ம் தேதியன்று முடிவடைய உள்ள நிலையில், அன்றைய தினம் சுப்பா ராவ் புதிய கவர்னராக பதவியேற்பார் என சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 551 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...