|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 16:23 IST ) | |
அன்னியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 44.17/18 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 6 காசுகள் சரிந்து 44.23/24 ஆக காணப்பட்ட ரூபாய் மதிப்பு, மேலும் சரியாமல் தடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி தலையிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|