|
| சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 12:22 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து உயர்ந்து காணப்பட்ட சென்செக்ஸ், முற்பகல் 11.45 மணியளவில் 75 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவுடன் 14,499 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து உயர்ந்து காணப்பட்ட சென்செக்ஸ், வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 143 புள்ளிகள் உயர்ந்து 14,642 ஆக காணப்பட்டது.
ஓஎன்ஜிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், எஸ்பிஐ, டாடா பவர், லார்சன் அண்ட் டூப்ரோ, ஏசிசி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 4,375 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|