யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 செப்டம்பர் 2008   ( 12:36 IST )
அன்னியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளியன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.93 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 17 காசுகள் சரிந்து 44.10 ஆக காணப்பட்ட ரூபாய் மதிப்பு, மேலும் சரியாமல் தடுக்கும் விதமாக சில பொதுத் துறை வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் டாலர்களை வாங்கின.

இதனால் ரூபாய் மதிப்பு 44.10 மற்றும் 44.24 க்குமிடையே ஏறி இறங்கி காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிவு
சிங்குர் விவகாரம் : மம்தாவுக்கு மே.வ. ஆளுனர் கடிதம்
சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்வு
பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...