யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்டு 2008   ( 17:16 IST )
சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் 14,408 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்வுடன் 14,279 ஆக காணப்பட்டது.

பின்னர் சில நிமிடங்களில் 344 புள்ளிகள் உயர்ந்து 14,393 ஆக காணப்பட்டது.

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி,எஸ்பிஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ஜெபிரகாஷ் அசோசியேட்ஸ்,டிஎல்எப், டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் பெல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில், மதியத்திற்கு பின்னர் முன்ன்ணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால், சென்செக்ஸ் புள்ளிகள் மளமளவென உயர்ந்தது.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்வுடன் 14,558 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 146 புள்ளிகள் உயர்ந்து 4,360 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்வு
பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!
சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம்
சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...