யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்டு 2008   ( 15:53 IST )
அன்னியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து காணப்பட்டது .

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.78/79 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 7 காசுகள் உயர்ந்து 43.71/73 ஆக காணப்பட்ட ரூபாய் மதிப்பு, பின்னர் 43.63 மற்றும் 43.77 ஆக ஏறி இறங்கி காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்வு
பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!
சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம்
சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...