|
| சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்டு 2008 ( 11:25 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் 14,408 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்வுடன் 14,279 ஆக காணப்பட்டது.
பின்னர் சில நிமிடங்களில் 344 புள்ளிகள் உயர்ந்து 14,393 ஆக காணப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி,எஸ்பிஐ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ஜெபிரகாஷ் அசோசியேட்ஸ்,டிஎல்எப், டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் பெல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 4,297 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|