யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!
மும்பை (ஏஜென்சி), 29 ஆகஸ்டு 2008   ( 10:14 IST )
பணவீக்கம் கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.40 சதவீதமாக குறைந்துள்ளது.

சமீபகாலமாக பணவீக்கம் ஏறுமுகமாகவே இருந்தது. இந்நிலையில் காய்கறிகள், இறைச்சி, சிமெண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.40 சதவீதமாக குறைந்துள்ளது.

முந்தைய வாரத்தில் பணவீக்கம் 12.63 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 3.99 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம் இனி தொடர்ந்து குறையும் என்பதற்கான் அறிகுறியே இது என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் உள்ள 98ல், 21 பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளது. 48 பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை. மீதமுள்ள 29 பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.

முட்டை, மீன், எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் 1 சதவீதம் குறைந்துள்ளது. பருப்பு வகைகள், பழங்கள், மசாலா பொருட்கள், எஃகு மற்றும் இரும்புப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம்
சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...