|
| சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 18:13 IST ) | |
சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தபோது,சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிந்து 14,296 ல் நிலைகொண்டது.
இந்நிலையில்,இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 7 புள்ளிகள் சரிவுடன் காணப்பட்ட சென்செக்ஸ்,பின்னர் சில நிமிடங்களில் 14,347 ஆக உயர்ந்தது.
ஆனால் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஆர்வம் காணப்படாததால், சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா மற்றும் ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
ஹிண்டல்கோ, டிஎல்எப் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் 14,408 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 78 புள்ளிகள் சரிந்து 4,214 ல் நிலை கொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|