|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம் |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 17:31 IST ) | |
அன்னியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.74 / 75 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 4 காசுகள் உயர்ந்து 43.70 / 72 ஆக காணப்பட்டது.பின்னர் அதில் வீழ்ச்சி ஏற்பட்டு 43.77 என்ற அளவிற்கு சென்றது.
இருப்பினும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டு 43.73 / 74 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|