யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 10:56 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தபோது,சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிந்து 14,296 ல் நிலைகொண்டது.

இந்நிலையில்,இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயர்ந்து 14,309 ஆக காணப்பட்டது.

ஸ்டெர்லைட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா மற்றும் ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.

ஹிண்டல்கோ, டிஎல்எப் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி ஏற்ற இறக்கமின்றி 4,292 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 122 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 122 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...