|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 13:10 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.84/85 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 10 காசுகள் உயர்ந்து 43.75/76 ஆக காணப்பட்டது.
கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்ததைத் தொடர்ந்து, ரூபாய் மதிப்பு மேலும் சரிவதை தடுக்க, ரிசர்வ் வங்கி இன்று டாலர்களை அதிக அளவில் விற்றதன் காரணமாகவே ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|