|
| சென்செக்ஸ் 122 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 26 ஆகஸ்டு 2008 ( 18:05 IST ) | |
சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்வுடன் 14,450 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 112 புள்ளிகள் சரிவுடன் 14,338 ஆக காணப்பட்ட சென்செக்ஸ்,வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 163 புள்ளிகள் சரிந்தது.
பின்னர் அதில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு, காலை 11 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு 122 ஆக குறைந்து 14,328 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிஎல்எப், ஏசிசி, மாருதி சுஸுகி மற்றும் ஹிண்டல்கோ உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.
இருப்பினும் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டாடா கன்சல்டன்சி மற்றும் விபரோ போன்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்வுடன் 14,482 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 4,338 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|