யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 26 ஆகஸ்டு 2008   ( 16:22 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.79/80 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 29 காசுகள் வரை சரிந்து 44.08 ஆக காணப்பட்டது.

இது கடந்த 17 மாதங்களில் இல்லாத சரிவு என்றும், கடந்த 2007 ம் ஆண்டு மார்ச் 20 ம் தேதியன்றுதான் ரூபாய் மதிப்பு இந்த அளவிற்கு சரிந்து காணப்பட்டதாகவும் அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 122 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்வு
'நானோ' விவகாரம் : பிரணாப் - புத்ததேவ் ஆலோசனை
நானோ கார் : டாடாவை வளைக்க மாநிலங்கள் போட்டா போட்டி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...